Home/செய்திகள்/Tiruvallur Adi Dravidar Govt Girls School Teachers Arrested Students Block Road
திருவள்ளூர் அருகே ஆதிதிராவிடர் அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாணவிகள் சாலைமறியல்
10:09 AM Jul 11, 2024 IST
Share
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டை ஆதிதிராவிடர் அரசு மகளிர் பள்ளியில் பணிபுரியும் எந்தவித தவறும் செய்யாத ஆசிரியர்களை பணியிட நீக்கம் செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததால் மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளியை புறக்கணித்து திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன.