Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூர் அருகே பள்ளத்தில் விழுந்து கணவன் - மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் - மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது.