Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

திருப்பதி கலப்பட நெய் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: கலப்பட நெய் ஊழல் வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மராட்டியம், உத்தராகண்டில் உள்ள டெய்ரி நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கலப்பட நெய் சப்ளை தொடர்பான வழக்கில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் ED சோதனை சோதனை நடத்தியது. திருப்பதி கலப்பட நெய் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பறிமுதல்; முறைகேடு மூலம் ஈட்டிய ரூ.45 கோடியை பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.