திருச்செந்தூரில் கடல் அரிப்பு: பக்தர்கள் பீதி
Advertisement
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் நேற்று திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. சுமார் 25 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பீதியடைந்தனர். கடலில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிகளவில் கற்கள் உள்ளதால் நீராட இயலாத சூழல் நிலவுகிறது. கடல் அரிப்பை தொடர்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் அறிவுறுத்தினர்.
Advertisement