நெல்லை ரயில் நிலைய விரிவாக்கப் பணியால் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் 3 நாள்கள் ரத்து!
Advertisement
நெல்லை: நெல்லை ரயில் நிலைய விரிவாக்கப் பணியால் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் 3 நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக வேது நடைமேடை அமைக்க ஏற்பாடு. திருச்செந்தூரில் இருந்து காலை 10.10க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் நாளை முதல் 3 நாள் ரத்து செய்யப்படுகிறது.
Advertisement