கேரளா: வயநாட்டின் புல் பள்ளி பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த 8 வயது பெண் புலியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். பிடிபட்ட பெண் புலியை காட்டில் விடாமல், உயிரியல் பூங்காவில் வைத்து பாரமரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாக கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement


