தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவிப்பு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?” என்பது குறித்து பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


