Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவன் மாயமாகி 4 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை - கனிமொழி எம்.பி.

சென்னை: சிறுவர்கள் காணாமல் போவது தவெக ஆட்சியில் சர்வ சாதாரணமாகி வருவதாக விமர்சனம்.

செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்திலும் காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு.

காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட்டு தூத்துக்குடி மாணவனை மீட்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தல்.