Home/செய்திகள்/திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் தீ விப*து
திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் தீ விப*து
10:59 AM Nov 05, 2026 IST
Share
சென்னை: திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் மின்சாரப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. எண்ணூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடி, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.