திருவாரூர்: திருவாரூர் மண்டலத்தில் குறுவை பருவத்தில் நேற்று வரை 2.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய நெல்லுக்கான தொகை ரூ.6.15 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 33,291 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
+
Advertisement
