Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருவள்ளூர்: பாகல்மேட்டில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாரி என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த 3 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.