Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரம் தீபம் ஏற்றும் வழக்கு மட்டும் அல்ல, சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட மனு மீது 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் நீதிபதி தெரிவித்தார்.