திருமாவளவன் பேட்டி இந்தி திணிப்பு தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது
Advertisement
அந்த பள்ளி கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம், 3வதாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று கூறுகின்றனர். இந்தி பேசக்கூடியவர்கள், 3வது மொழியாக எந்த மொழியை பேசுகின்றனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழியைதான் கற்கிறார்கள். பிறமொழி பேசக்கூடியவர்களைத்தான் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் கட்டாயமாக கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Advertisement