* அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் கடன் அளவு அதிகரிக்கத்தான் செய்யும். நிதித்துறை செயலாளர் சித்திக்
* டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை, மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும். இது மிகவும் பிற்போக்கான முயற்சி. பாமக தலைவர் அன்புமணி


