Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* கட்சியின் தலைவராக இருந்து கொண்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம் தெரியாமல் டான்ஸ் ஆடினால் விஜய் கடைசிவரை டான்ஸ் ஆடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

* செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு. திருவிழாவில் காணாமல் போனவர்கள் பற்றியெல்லாம் பேச வேண்டாம். - மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு