இந்திய அரசியல் வரலாற்றில் 25 ஆண்டுகால மோடி ஆட்சி ஒரு கருப்பு அத்தியாயமாகவே பதிவு செய்யப்படும். : - காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பும் நிலையில்தான் சிறைச்சாலை இருக்கிறது என்றால், திக்கு தெரியாத ஆட்சியில் சாமானிய மக்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும்? :- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி


