Home/செய்திகள்/Thenkanikottai Elephant Attack Steel Fence Government Order Issued
தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
11:11 AM Mar 10, 2025 IST
Share
Advertisement
சென்னை: தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூரில் ரூ.5 கோடி மதிப்பில் 10 கி.மீ. நீளத்துக்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. 2 மாவட்டங்களிலும் களஆய்வின்போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டது.