சென்னை தீவுத்திடலில் சுற்றுலா, தொழில்துறை கண்காட்சி தொடர்பான டெண்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!!
சென்னை : சென்னை தீவுத்திடலில் சுற்றுலா, தொழில்துறை கண்காட்சி தொடர்பான டெண்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெண்டருக்கான தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஃபன் வேர்ல்டு ரெசார்ட்ஸ் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. வெளிப்படையான முறையில் டெண்டரை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

