சென்னை: பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகளும் இல்லை. காலிப் பாத்திரம் அதிகம் சத்தம் போடாது என்பது போல பட்ஜெட் இருந்தது என்று பாஐக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை; குறிப்பாக ஜென் ஸி இளைஞர்களுக்கு பயனுள்ள அறிவிப்புகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
+


