Home/செய்திகள்/The President Of The Merchants Sangh Council Villiyayan Passed Away
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்..!!
03:10 PM Sep 10, 2024 IST
Share
Advertisement
சென்னை: வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் வெள்ளையன் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளையன் காலமானார்.