Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல இல்லாமல் ஆக்கப்பூர்வமாக முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.