சென்னை: தஞ்சை சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடியில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும் . கோவை வேளாண்மை பல்கலை.மாணவர் விடுதிகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். கோவை வேளாண் பல்கலை. மாணவர் களப்பயிற்சிக்காக ரூ.3 கோடியில் 6 பேருந்துகள் மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதி வசதி மேம்படுத்தபடும்.
+
Advertisement

