Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோயில்களில் செல்போன் தடைக்கு விலக்கு: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை: கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை உடன் வருவோர் செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல தடை இல்லை. பல முக்கிய கோயில்களில் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.