Home/செய்திகள்/கோயில்கள் யானை வாங்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில்கள் யானை வாங்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
04:43 PM Sep 02, 2026 IST
Share
சென்னை: கோயில்கள் யானை வாங்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானை வாங்கக் கோயில்களுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டது.