தெலுங்கானா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு
10:11 AM Sep 01, 2024 IST
Share
Advertisement
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.