தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை சீரானது
சென்னை: தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட மெட்ரோ ரயில் இருப்புப் பாதையில் இருந்து அகற்றப்பட்டு ரயில் சேவை சீரானது. சுரங்கப்பாதையில் நின்றுவிட்ட மெட்ரோ ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்பக் கோளாறால் ரயில் நின்ற நிலையில் சுரங்கப்பாதையில் பயணிகள் நடந்து வெளியேறும் காட்சி வெளியானது.
Advertisement
Advertisement