சென்னை: தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 245 மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம்; டாஸ்மாக் கடையை திறக்காமல் போராட்டம் நடத்தியது தொடர்பாக 1,729 மேற்பார்வையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்
+
Advertisement


