சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரத்தில் மேலும் 81 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே 160 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 81 பேர் சஸ்பெண்ட் செய்தது. விளக்கம் கேட்டு 931 ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இன்று 798 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
+
Advertisement


