சென்னை: காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியுள்ளார். தவெக ஆட்சியில் பெயர் மாற்றம், திட்டங்களை ரத்துசெய்தல் மட்டுமே வருகிறது. தவெக அரசு பெறுப்பேற்றது முதல் புதிய திட்டங்களை விட ரத்து செய்த திட்டங்கள் அதிகம். திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததை ஒப்புகொண்டமைக்கு நன்றி. திமுக ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழ்நாடு தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
+
Advertisement



