Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் நிறைவேறியது. உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி தீர்மானம் நிறைவேறியது.