Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோபிசெட்டிபாளையம் அருகே பெண் கொலை வழக்கில் இருவர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன பெண் ஊழியர் புஷ்பராணி தருமபுரியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பராணி கொலை வழக்கில் மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.