Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக சஜீவனா நியமனம். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக க.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்; தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம். கூட்டுறவுத்துறையில் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக நியமனம் செய்துள்ளது.