Home/செய்திகள்/தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
01:03 PM Mar 13, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 15, 16-ல் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது.