Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே 21 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரோந்து போலீசாரின் சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.