Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தமிழக சட்டப்பேரவையில் 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்

சென்னை: 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கருப்பு சட்டை அணிந்து திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.