Home/செய்திகள்/தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
03:39 PM May 06, 2026 IST
Share
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றிக்கு கழகத் தலைவர் விஜய் சந்திப்பு மேற்கொண்டார். ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆளுநர் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தார்.