தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு தீபாவளியையொட்டி நாளை முதல் விடுமுறை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை ஏற்கனவே பொது விடுமுறையாக இருக்கும் நிலையில், நாளையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படும்.
+
Advertisement


