சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவிப்பு!
வெலிங்டன்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார். இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை சேர்த்துள்ளார்.
Advertisement
Advertisement