வெலிங்டன்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார். இதுவரை 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ரன்களை சேர்த்துள்ளார்.
+
Advertisement
