டெல்லி : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி நீக்கக் கோரும் நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழங்கினர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சபாநாயகரிடம் வழங்கினர். தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
+
Advertisement


