சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட தடையில்லை : உயர்நீதிமன்றம்
05:21 PM Nov 13, 2024 IST
Share
Advertisement
சென்னை :சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு வழக்கில் ரூ. 1.60 கோடியையும் மற்றொரு வழக்கில் ரூ.6.41 கோடியை செலுத்தியது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். மேலும் ரூ.3.75 கோடியை டிச.11ம் தேதிக்குள் செலுத்துவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.