டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் முறைகேட்டுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீதான வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்யாததை கண்டித்து செப்.5ம் தேதி CJP போராட்டம் அறிவித்த நிலையில், போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
+
Advertisement



