Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயற்சித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயற்சித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் போலீஸ் காவலில் இருந்த போது காவலரின் செல்போனை பயன்படுத்தி சுகேஷ் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். காவலர் செல்போன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி போல் பேசி நடித்து விசாரணை நீதிபதியிடம் ஆணை பெற சுகேஷ் முயன்றுள்ளார்.