Home/செய்திகள்/உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 83,000ஆக உயர்வு ..!!
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 83,000ஆக உயர்வு ..!!
11:40 AM Aug 30, 2024 IST
Share
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 83,000ஆக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.