சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தகுதி மதிப்பெண் குறைப்பு தொடர்பான வழக்கில், நாளை அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களில் 40 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை மீண்டும் தமிழ்நாடு வசம் ஒப்படைப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக ஒன்றிய அரசு கூறியது.
+
Advertisement



