Home/செய்திகள்/Summer Vacation Tambaram Trichy Special Train Southern Railway Announcement
கோடை விடுமுறைக்காக தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
12:50 PM Apr 22, 2025 IST
Share
Advertisement
சென்னை: கோடை விடுமுறைக்காக தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்.29 முதல் ஜூன் 29 வரை வாரம் 5 நாட்கள் இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படும். செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.