Home/செய்திகள்/உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயன்ற வழக்கில் இடைத்தரகர்க்கு சிறை!
உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயன்ற வழக்கில் இடைத்தரகர்க்கு சிறை!
03:29 PM Aug 31, 2026 IST
Share
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து ஜாமின் பெற முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.