சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ .9.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
+
Advertisement

