Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

11ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டியுடன் ஹெல்மெட்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2026-27ம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு பயிலும் சுமார் 5.32 லட்சம் இளம் தலைமறை மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பீட்டில் ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.