Home/செய்திகள்/நெல்லை அருகே லாரி மீது பைக் மோதி மாணவர் உயிரிழப்பு!!
நெல்லை அருகே லாரி மீது பைக் மோதி மாணவர் உயிரிழப்பு!!
10:28 AM Jun 20, 2025 IST
Share
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மாணவன் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்ற நிலையில் சிறுவன் பெனா(10) உயிரிழந்தார்; 2 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.